திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்…தமிமுன் அன்சாரி அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், விவசாயிகளுடைய நலனை… Read More »திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்…தமிமுன் அன்சாரி அறிவிப்பு
