சேப்பாக்கம் மைதானத்தின் 3 கேலரிகளுக்கு தமிழக வீரர்களின் பெயர்கள்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள 3 கேலரிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த Ex.நட்சத்திர வீரர்களான அஸ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் வெங்கடராகவன் ஆகியோரின் பெயர்களை சூட்டி கௌரவிக்க தமிழக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த… Read More »சேப்பாக்கம் மைதானத்தின் 3 கேலரிகளுக்கு தமிழக வீரர்களின் பெயர்கள்
