சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள 3 கேலரிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த Ex.நட்சத்திர வீரர்களான அஸ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் வெங்கடராகவன் ஆகியோரின் பெயர்களை சூட்டி கௌரவிக்க தமிழக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த பெயர் சூட்டும் நிகழ்வு, வரும் டிச.12-ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் தொடரின் தொடக்க போட்டியின்போது நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழக கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த இந்த 3 முன்னோடி வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தின் 3 கேலரிகளுக்கு தமிழக வீரர்களின் பெயர்கள்
