உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதல்வர் தனித்தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று (செப்.3) CM விஜய் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு… Read More »உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதல்வர் தனித்தீர்மானம்
