ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்…
வருகின்ற ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனிலும் பத்திரப் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.ஆன்லைன் முறையால் 30% மக்கள்… Read More »ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்…
