ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி
கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், மற்ற மாநிலங்களில் அனுமதி இன்றி க்யூப் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது தொடர்பாக சென்னையில்… Read More »ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி
