புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி
புதுக்கோட்டை: திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு கிடங்கில் 7 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி… Read More »புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி
