Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

புதுக்கோட்டை: திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு கிடங்கில் 7 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

error: Content is protected !!