தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது புழுங்கல் அரிசியில் 16%, பச்சரிசியில் 25% வரை உடைந்த அரிசி இருக்க அனுமதி உள்ள… Read More »தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்
