பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ல் வெளியீடு
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (TNEA-2026) தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 1-ஆம் தேதி (01.07.2026) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தத் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி… Read More »பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ல் வெளியீடு
