கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவில் ஏகாதசி விழா.. கருவறையில் தரிசிக்க பக்தர்ளக்கு அனுமதி
கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதசி விழா- கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பண்டரிநாதன் தெருவில் குடிகொண்ட அருள் பாலித்து… Read More »கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவில் ஏகாதசி விழா.. கருவறையில் தரிசிக்க பக்தர்ளக்கு அனுமதி
