அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் கோளாறு… தரை இறங்க முடியாமல் தவிப்பு
அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோலாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் ஹெலிகாப்டரில்… Read More »அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் கோளாறு… தரை இறங்க முடியாமல் தவிப்பு

