தேர்தல் விதிமுறை மீறல்.. தர்மபுரி நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாந்தலட்சுமி போட்டியிடுகிறார். பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பாக நேற்று முன்தினம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தர்மபுரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்… Read More »தேர்தல் விதிமுறை மீறல்.. தர்மபுரி நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

