திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன்… Read More »திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு
