கரூர்: தலையணை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து
கரூர் மாவட்டம், காந்திகிராமம் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியில் செயல்பட்டு வந்த தலையணை தயாரிப்பு குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் தலையணைகளில் பஞ்சு நிரப்பும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் ஏற்பட்ட… Read More »கரூர்: தலையணை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து
