திருச்சியில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு..
திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கி சென்றனர்.இதையடுத்து ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.அப்பொழுது போலீஸ் ஏட்டு ராஜலிங்கம், போலீஸ் சந்தானம் ஆகியோர்… Read More »திருச்சியில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு..
