மதுராந்தகத்தில் தவெக அமோக வெற்றி
மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் வெற்றியை உறுதி செய்துள்ளார். 18-வது சுற்று நிலவரப்படி மரகதம் குமரவேல் 63,391 வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 46,086, அதிமுகவின் கணிதா சம்பத் 41,113 வாக்குகளும் பெற்றுள்ளனர். மீதமுள்ள… Read More »மதுராந்தகத்தில் தவெக அமோக வெற்றி
