தவெக அரசை கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடலால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில், தவெக அரசைக் கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில்… Read More »தவெக அரசை கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம்
