தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ராஜ்மோகன் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னை எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், ஓட்டேரி நந்தா, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.… Read More »தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு
