வகுப்பறையில் வைத்து சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவன்
ஹரியானாவில் பஞ்ச்குலா செக்டர் 20-ல் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன், மழலையர் வகுப்பு மாணவியின் தலையில் செங்கல் மற்றும் பூந்தொட்டிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். சிறுமி மயக்கமடைந்த பின்னரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.… Read More »வகுப்பறையில் வைத்து சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவன்
