மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன், பேத்தி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
விருதுநகர் மாவட்டம் சேத்தூரைச் சேர்ந்த ‘பாஸ்ட் புட்’ கடை உரிமையாளர் வேலுச்சாமி (51). இவரது மகள் பிரியதர்ஷனியின் பிறந்தநாள் விழா நேற்று வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் கடையில் சிலிண்டர் தீர்ந்துவிட்டதாகப் பணியாளர் கூறவே,… Read More »மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன், பேத்தி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
