ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்
ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் வீடுகளுக்கே சென்று டாஸ்மாக் மது விநியோகம் செய்யப்படாது ஆன்லைனில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு டாஸ்மாக் கடைக்கு… Read More »ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்
