அரியலூர் அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன்
அரியலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக… Read More »அரியலூர் அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன்
