தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.… Read More »தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
