Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக 7, 8, 9-வது நடைமேடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது. முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற கடும் தள்ளுமுள்ளு நிலவியது, சிலர் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பயணம் செய்தனர்.

error: Content is protected !!