குடிக்க பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்..
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன்… Read More »குடிக்க பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்..
