டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்
கோவில்பட்டியில் பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவர் கண்முன் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்
