குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு… Read More »குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை
