Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து உயர்ந்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!