செங்கல்பட்டு அருகே திடீர் கரும்புகை- பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு அருகே நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்திருக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென பயங்கரமான தீ… Read More »செங்கல்பட்டு அருகே திடீர் கரும்புகை- பொதுமக்கள் அவதி
