கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
தூய்மை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்: புகலூர் நகராட்சியில் குப்பை சேகரிப்பு பணி பாதிப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
