இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்
இமாச்சலபிரதேசத்தின் கெயி பன்யொர் மாவட்டத்தில் இன்று திடீரெனக் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் நிலச்சரிவும், ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி, போஷா பகுதியைச் சேர்ந்த 5 பேர்… Read More »இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்
