Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்

இமாச்சலபிரதேசத்தின் கெயி பன்யொர் மாவட்டத்தில் இன்று திடீரெனக் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் நிலச்சரிவும், ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி, போஷா பகுதியைச் சேர்ந்த 5 பேர் மாயமாகியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மாயமான 5 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!