எவ்ளோ கூவினாலும் எடப்பாடி சரக்கு விற்காது- அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்டவட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரான கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2021 தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளார். அவரது திட்டங்களால்… Read More »எவ்ளோ கூவினாலும் எடப்பாடி சரக்கு விற்காது- அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்டவட்டம்

