குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்
நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. நேர்மையான, புது முகங்களுக்கான வரவுகளை எஸ்.பி. ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கிறார். இருப்பினும் பழைய முகங்களைச் சேர்ந்த பலர் முயற்சித்தும் வருகிறார்கள்.… Read More »குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்
