தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளிப் பண்டிகையன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, தேனி,… Read More »தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
