Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தீபாவளி தினத்தன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளிப் பண்டிகையன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் பண்டிகையைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!