திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார்- பெ.சண்முகம் பேட்டி
திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்; திமுக கூட்டணி மிகவும் வலுவான… Read More »திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார்- பெ.சண்முகம் பேட்டி



