திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் தான் போட்டி.. அமைச்சர் சேகர்பாபு
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 300க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.… Read More »திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் தான் போட்டி.. அமைச்சர் சேகர்பாபு

