காவல்துறை மீது திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு!
திமுகவினர் அளிக்கும் புகார்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அளிக்கும் புகார்களுக்கு மட்டும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் காவல்துறை மற்றும் சைபர்… Read More »காவல்துறை மீது திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு!


