வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்
