திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்சம் பவத்தன்று… Read More »திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு

