திருச்சியில் செப்..7,8ம் தேதி தடகள போட்டிகள்..
திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் செப்டம்பர்- 07.-08, ஆகிய தேதி நடைபெற இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுடைய… Read More »திருச்சியில் செப்..7,8ம் தேதி தடகள போட்டிகள்..
