மேட்டூர் அணை நீர் திருச்சி வந்தடைந்தது-மலர் தூவி வரவேற்பு
செப்.1-ம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர், தற்போது திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்துள்ளது. மேலணைக்கு விநாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீர் முக்கொம்பை வந்தடைந்ததை… Read More »மேட்டூர் அணை நீர் திருச்சி வந்தடைந்தது-மலர் தூவி வரவேற்பு
