திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பேசுகையில், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சத்தியமாக சீட் கேட்கவில்லை. எடப்பாடிதான் என்னை திருச்சுழி… Read More »திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

