மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை-தந்தை பலி-திருமண வீட்டில் சோகம்
தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டத்தில், திருமண வைபவத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு அலங்கார கம்பிகளில் இருந்து மின்சாரம் கசிந்ததில் சிக்கி புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 24… Read More »மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை-தந்தை பலி-திருமண வீட்டில் சோகம்
