திருமாவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »திருமாவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து