தஞ்சையில் நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அலுவலகத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் தேர்தல் நடத்தும் அதிகாரி ரேணுகா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தஞ்சாவூர் சட்டசபை… Read More »தஞ்சையில் நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல்


