திருவப்பூர் கும்பாபிஷேக விழாவில் இலவச மருத்துவ முகாம்
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ… Read More »திருவப்பூர் கும்பாபிஷேக விழாவில் இலவச மருத்துவ முகாம்
