சென்னையில் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
சென்னை, கொளத்தூர் செந்தில் நகர் 100 அடி சாலையில் நடுரோட்டில் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் வரை செல்லக்கூடிய சாலையில் சென்று… Read More »சென்னையில் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
